ADDED : மே 19, 2024 11:57 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி வெள்ளைய போயன் தெரு சரவணன் 35. தனது அக்கா முருகேஸ்வரி மகள் பிரித்தியை 27, ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
குழந்தை இல்லாத விரக்தியில் வீட்டிற்குள் இறந்து கிடந்தார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், சரவணன் விஷ மருந்து குடித்து இறந்தாரா, உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா என, விசாரித்து வருகிறார்.
