UPDATED : ஆக 17, 2026 07:22 PM
ADDED : ஆக 17, 2026 06:44 PM
தேனி:தேனி மாவட்டத்தில் 11 பி.டி.ஓ.,க்களை டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.
எண்/பெயர்/தற்போதைய பணியிடம் / புதிய பணியிடம்
1/பிரேமா / சிறுசேமிப்பு பி.டி.ஓ., தேனி/ சின்னமனுார் பி.டி.ஓ., ஊராட்சி2/ஆண்டாள் /சின்னமனுார் பி.டி.ஓ., ஊராட்சி/ உதவி இயக்குனர் அலுவலகம் தேனி தெற்கு3/பாலகிருஷ்ணன்/ உதவி இயக்குனர் அலுவலகம் தேனி தெற்கு/ ஆண்டிபட்டி பி.டி.ஓ., ஊராட்சி4/சரவணன்/ஆண்டிபட்டி பி.டி.ஓ., ஊராட்சி/ அலுவலக மேலாளர் (மேம்பாட்டு பிரிவு) தேனி5/மாணிக்கம் /அலுவலக மேலாளர் (மேம்பாட்டு பிரிவு) தேனி/ மயிலாடும்பாறை பி.டி.ஓ., ஊராட்சி6/வினோத்குமார் /மயிலாடும்பாறை பி.டி.ஓ., ஊராட்சி/ தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன பி.டி.ஓ.,7/கோதண்டபாணி/ தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன பி.டி.ஓ.,/ சிறுசேமிப்பு பி.டி.ஓ., தேனி8/ரவிச்சந்திரன்/தேனி பி.டி.ஓ., ஊராட்சி/ மயிலாடும்பாறை பி.டி.ஓ., ஊராட்சி9/சீத்தாராமன்/மயிலாடும்பாறை பி.டி.ஓ., ஊராட்சி/ பி.டி.ஓ., ஊராட்சி போடி 10/மக்கத்தம்மாள்/ பி.டி.ஓ., ஊராட்சி போடி / பி.டி.ஓ., ஊராட்சி,உத்தமபாளையம் 11/ மைதிலி/ பி.டி.ஓ., ஊராட்சி,உத்தமபாளையம் / பி.டி.ஓ., ஊராட்சி தேனி
