ADDED : அக் 14, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக சோத்துப்பாறை அணையில் 38 மி.மீ., மழை பதிவானது.
பெரியகுளம் 37 மி.மீ., வைகை அணை 22.4 மி.மீ., மஞ்சளாறு அணை 16 மி.மீ., ஆண்டிபட்டி 18.2 மி.மீ., அரண்மனைப்புதுார் 13.8 மி.மீ., வீரபாண்டி 6.8 மி.மீ., போடி 5.8 மி.மீ., உத்தமபாளையம் 3.8 மி.மீ., கூடலுார் 3.4 மி.மீ., பெரியாறு அணை 2.4 மி.மீ., தேக்கடி 2 மி.மீ., சண்முகநதி 3.2 மி.மீ., மழை பதிவானது. நேற்று தேனி நகர் பகுதியில் பகல் முழுவதும் மேக மூட்டமாக காணப்பட்டது. மழை பெய்யவில்லை.