தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆடு திருடிய 2 பேர் கைது

 ஆடு திருடிய 2 பேர் கைது

 ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : பிப் 26, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே பசுமலத்தேரியை சேர்ந்தவர் நாகராஜ் 57, ஆடுகள் வளர்த்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு பொன்னம்படுகை ரோடு குட்டம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது, குமணன்தொழுவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 27, கோம்பைதொழுவைச் சேர்ந்த அஜித்குமார் 29, ஆகியோர் ரூ.5500 மதிப்பிலான வெள்ளாட்டினை தூக்கி சென்றனர். திருடு போன ஆட்டை மீட்பதற்காக நாகராஜ் அஜித்குமார் வீட்டிற்கு சென்று மீட்டினார். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us