sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஏப் 08, 2025 05:05 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பத்திலிருந்து கம்பமெட்டு ரோடு வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெறுகிறது. கம்பமெட்டு ரோட்டில் புதுக்குளம் செல்லும் பாதையில் தகர செட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.

துணை தாசில்தார் பரமசிவம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் அந்த இடத்தை சோதனை செய்தனர்.

அங்கு 65 சிப்பங்களில் இருந்த 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உத்தம பாளையம் சிவில் சப்ளை குடோவுனில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us