ADDED : ஜன 05, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: அரசு பஸ்களில் தமிழ்நாடு என்பதை நீக்கி விட்டு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றியதை கண்டித்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றக் கோரி போடி பஸ்ஸ்டாண்டில் நா.த.க., சார்பில் அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்தது.
மாநில சுற்றுச் சூழல் பாசறை செயலாளர் சரவணன், மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் உட்பட நிர்வாகிகள் 36 பேரை போடி டவுன் போலீசார் கைது செய்தனர்.

