தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ அறிவியல் தேர்வில் 380 பேர் ‛ஆப்சென்ட்'

 அறிவியல் தேர்வில் 380 பேர் ‛ஆப்சென்ட்'

 அறிவியல் தேர்வில் 380 பேர் ‛ஆப்சென்ட்'


ADDED : மார் 30, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எழுத பள்ளி மாணவர்கள் 7178 பேர், மாணவிகள் 6956 பேர் என மொத்தம் 14,137 பேர், தனித்தேர்வர்கள் 320 என மொத்தம் 14,457 பேர் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதில் பள்ளி மாணவர்கள் 13,787 பேர், தனித்தேவர்கள் 290 பேர் என 14,077 பேர் தேர்வில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் 350 பேர், தனித்தேர்வர்கள் 30 பேர் என 380 பேர் ‛ஆப்சென்ட்' ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us