ADDED : நவ 05, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
பெயர்/ தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்/
சுருளி/ தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலம், தேனி/ தாசில்தார், தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலகம், தேனி/
செந்தில்குமார்/ தாசில்தார், தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலகம்/தனி தாசில்தார், நில எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை, தேனி/
உதயராணி/ தனி தாசில்தார், நில எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை, தேனி/தனி தாசில்தார், பேரிடர் மேலாண்மை, தேனி/
சுந்தர்லால்/ தனி தாசில்தார், பேரிடர் மேலாண்மை, தேனி/அலுவலக மேலாளர் (பொது), கலெக்டர் அலுவலகம், தேனி/
சரவணபாபு/ அலுவலக மேலாளர்(பொது), கலெக்டர் அலுவலகம், தேனி/ தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலம், தேனி/

