ADDED : செப் 28, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.
29–மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் 8 ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் பணிபுரியும் துணை பி.டி.ஓ.,கள் 22 பேர், அலுவலக உதவியாளர்கள் 33 பேர் என மொத்தம் 55 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.
