தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தன்னார்வலர்கள் 594 பேர் நியமனம்

 தன்னார்வலர்கள் 594 பேர் நியமனம்

 தன்னார்வலர்கள் 594 பேர் நியமனம்


ADDED : ஏப் 22, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:மாவட்டத்தில் 594 அமைவிடங்களில் 1395 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. ஓட்டளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு உதவி செய்த ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அமைவிடத்திற்கும் ஒரு தன்னார்வலர் வீதம் 594 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எளிதில் அடையாளம் காண தன்னார்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் டி-சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us