தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ 8 துணை தாசில்தார்கள் மாற்றம்

8 துணை தாசில்தார்கள் மாற்றம்

8 துணை தாசில்தார்கள் மாற்றம்


ADDED : நவ 02, 2025 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் 8 துணை தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெயர்/ முந்தைய பணியிடம்/ புதிய பணியிடம்/

சதிஷ்/ விடுப்பில் இருந்து திரும்புபவர்/ பறக்கும் படை துணை தாசில்தார், மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/

பரமசிவம்/பறக்கும் படை துணை தாசில்தார், மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/கண்காணிப்பாளர் மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/

பாண்டி/ கண்காணிப்பாளர் மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/ மண்டல துணை தாசில்தார், போடி/

ராமராஜ்/ துணைதாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகம், உத்தமபாளையம்/ வட்ட வழங்கல் அலுவலர், பெரியகுளம்/

வளர்மதி/ வட்ட வழங்கல் அலுவலர், பெரியகுளம்/ துணைதாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகம், உத்தமபாளையம்/

மாங்கனி/ மண்டல துணைதாசில்தார், சின்னமனுார்/தலைமை உதவியாளர்(இ பிரிவு), கலெக்டர் அலுவலகம், தேனி/

கணேஷ்குமார்/தலைமை உதவியாளர்( இ பிரிவு) கலெக்டர் அலுவலகம், தேனி/ மண்டல துணை தாசில்தார் சின்னமனுார்/

குமரன்/ காத்திருப்புபட்டியல்/ துணை தாசில்தார்/ கம்பம்வேலி ஒயினரி பி.லிட், கம்பம்/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us