sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ம யானத்தில் எரிந்த நிலையில் சடலம்

/

 ம யானத்தில் எரிந்த நிலையில் சடலம்

 ம யானத்தில் எரிந்த நிலையில் சடலம்

 ம யானத்தில் எரிந்த நிலையில் சடலம்


ADDED : ஜன 30, 2026 06:02 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி புல்லக்காபட்டி மயானத்தில் நேற்று உடல் முழுவதும் எரிந்து, கால் பாதம் எரியாமல் சடலம் கிடந்தது. அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தேவதானப்பட்டி போலீசார் சடலத்தை மீட்டும், எரிந்து கிடந்த எலும்பினை சேகரித்து தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.உடல் பாலினம் தெரியவில்லை. புல்லக்காபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் யார் இறந்துள்ளனர் என்ற விபரமும், மேலும் யாராவது கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனரா என இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us