/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிற்சியை பயன்படுத்தி வெற்றி பெற அழைப்பு
/
பயிற்சியை பயன்படுத்தி வெற்றி பெற அழைப்பு
ADDED : டிச 15, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., சீருடைப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., வங்கி தேர்வுகள் உள்ளிட்டவற்றிற்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கிறது. பாடப் பிரிவுகளுக்கு துறை வல்லுநர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

