sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கத்தி குத்து ஒருவர் கைது

/

கத்தி குத்து ஒருவர் கைது

கத்தி குத்து ஒருவர் கைது

கத்தி குத்து ஒருவர் கைது


ADDED : பிப் 20, 2025 05:59 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேல்ராஜ் 44. இவர் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்து வந்தார். போடி ஜே.கே., பட்டியை சேர்ந்த பாண்டி 45, வேல்ராஜிடம் பழங்களை வாங்கி விட்டு பணம் தராமல் சென்றுள்ளார். வேல்ராஜ் பணம் கேட்டதில் ஆத்திரம் அடைந்த பாண்டி, வேல்ராஜ்யை தகாத வார்த்தையால் பேசி அடித்ததோடு, கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

வேல்ராஜ் புகாரில் போடி தாலுாகா போலீசார் பாண்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us