தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெயரளவில் நடக்கும் மருத்துவ சோதனை

 பெயரளவில் நடக்கும் மருத்துவ சோதனை

 பெயரளவில் நடக்கும் மருத்துவ சோதனை


ADDED : ஜூன் 15, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குமுளி லோயர்கேம்பில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்துள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வாகனங்களை குறிப்பிட்ட நேரம் மட்டும் சோதனை செய்துவிட்டு ஓய்விற்கு சென்று விடுகின்றனர். அதிகாரிகள் வரும் நேரத்திலும், நிருபர்கள் புகைப்படம் எடுக்க செல்லும்போது மட்டும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர்.

மற்ற நேரங்களில் எவ்வித சோதனையுமின்றி வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் காய்ச்சல் பரவுவதை முழுமையாக தடுக்க முடியாத நிலை உள்ளது. கேரளாவில் பன்றி காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லைப் பகுதியில் 24 மணி நேரமும் 'சிப்ட்' முறையில் சுகாதார அலுவவலர்களை நியமித்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us