sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காத்திருப்பு போராட்டம்

/

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 29, 2024 05:50 AM

Google News

ADDED : பிப் 29, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

ப மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாநில நிதிக்காப்பாளர் காமேஷ்வரன் முன்னிலை வகித்தார். முதன்மை ஆலோசகர் கண்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காத்திருப்பு போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us