ADDED : அக் 11, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அரசு பொறியியல் கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் அஞ்சல் துறை மூலம் ஆதார் திருத்தம் குறித்த சிறப்பு முகாம் நடந்தது. முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்தார். ஆதார் அட்டையில் பெயர், முகவரி, அலைபேசி எண் மாற்றம், இணைத்தல் பணிகள் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் குபேரராஜா, மோகனராவ் நவுலுாரி செய்திருந்தனர்.

