ADDED : ஏப் 22, 2026 04:04 PM

அ நிறம் | அளவு
கூடலுார்:கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறை கட்டடங்கள் தேவை என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் துவங்கியது.
தற்போது இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஜூனில் பள்ளி திறக்கும் போது புதிய வகுப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
