UPDATED : ஜூன் 01, 2026 04:33 PM
ADDED : ஜூன் 01, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்ட முதன்மை அலுவலராக(சி.இ.ஓ.,) இருந்த நாகேந்திரன் (மே 31) ஓய்வு பெற்றார்.
திண்டுக்கல் சி.இ.ஓ., உஷா விற்கு தேனி சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
