தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தாழையூத்தில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம்

 தாழையூத்தில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம்

 தாழையூத்தில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம்


ADDED : ஏப் 24, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு:ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட தாழையூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓட்டுச்சாவடி 196 ல் நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு ஓட்டுப்பதிவை நிறைவு செய்து விட்டனர்.

அதன் பின் 12 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவுக்காக வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கூடுதல் ஓட்டு பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us