தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காய்ச்சல் தடுப்பு பணி குறித்து ஆலோசனை

காய்ச்சல் தடுப்பு பணி குறித்து ஆலோசனை

காய்ச்சல் தடுப்பு பணி குறித்து ஆலோசனை


ADDED : அக் 23, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஜவஹர்லால் தலைமையில் தேனி அலுவலகத்தில் காணொளி மூலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நடைமுறைகளை தொடர வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க தீவிர பணியில் ஈடுபடுவதை டாக்டர்கள் உறுதி செய்திட வேண்டும். இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாதிப்பு கண்டறியப்பட்டால் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல நலவாழ்வு மையங்கள் அமைந்தள்ள வளாகங்களில் டயர் டியூப், மழை நீரில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us