ADDED : பிப் 19, 2024 05:12 AM
அ நிறம் | அளவு
தேனி, : தேனி ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் ஆலோசனை் கூட்டம் நடந்தது.
நகர செயற்குழு உறுப்பினர் நாகலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் ராமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், வெடி விபத்துக்கள் நடக்காத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
