sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வேளாண் மாணவர்கள் விளக்கம்

/

 வேளாண் மாணவர்கள் விளக்கம்

 வேளாண் மாணவர்கள் விளக்கம்

 வேளாண் மாணவர்கள் விளக்கம்


ADDED : ஜன 25, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துவங்கும் முன் மதுரை வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் ஐஸ்வர்யா, புவனா, தீபிகா, டெபிஷா, தேஸ்ரீ, தர்ஷினி, திவ்யதர்ஷினி ஆகியோர், தேசிய வேளாண் சந்தை(இநாம்) முறைபற்றியும், அதன் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.

கொடுவிலார்பட்டியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவர்கள் அகிலன், தனுஷ், முகேஷ், ஜெயகணேஷ், சக்திவேல், சிலம்பரசன், முகமதுசஹல் ஆகியோர் கிராம தங்கள் திட்டத்தில் பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், பூச்சிநோய் மேலாண்மை, ஊடுபயிர்கள் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us