ADDED : செப் 12, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.மாவட்ட தலைவர் வேலவன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகி அய்யர் சங்க கொடி ஏற்றினார். மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு, சிஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மாநில பொதுச்செயாளர் அமிதர்லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., லாசர், நிர்வாகி தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வி.பி., ஜிராம்ஜி திட்டத்தில் பணி வழங்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
