ADDED : ஏப் 24, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெண்கள், ஹிந்து சமய பிரிவுகளை இழிவாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., மாவட்ட மகளிரணி சார்பில் தேனி பங்களா மேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார்.
மகளிரணி மாவட்ட செயலாளர் தனலட்சுமி, தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் லோகிராஜன், வரதராஜன், அன்னபிரகாஷ், முத்துலட்சுமதி, அங்குசெல்வி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

