தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு

எய்ட்ஸ் விழிப்புணர்வு


UPDATED : செப் 22, 2026 06:34 PM

ADDED : செப் 22, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 06:34 PM ADDED : செப் 22, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு, வாழ்வியல் திறன் பயிற்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் பிரபு ரத்தினம், இணைச்செயலாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவு திட்ட மேலாளர் முகமது பாருக் தலைமையிலான குழுவினர் எச்.ஐ.வி., தொற்று பரவில், தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us