sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

/

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 


ADDED : ஜன 13, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியைராகநந்தினி வரவேற்றார். தேனி கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் தாமோதரன்,பொருளாளர் வாசுதேவன், சங்க பொதுச் செயலாளர் மகேஷ், கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் பேசினர். முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்கள், நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். கணினி, தொழிற் நுட்பத் துறைத் தலைவர் கோட்டைச்சாமி, உதவிப்பேராசிரியர்கள் பிரபுகுமார், மைதிலி, கலைச்செல்வி, உடற்கல்வித் துறைத் தலைவர் சிவக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us