தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோயிலில் வருஷாபிஷேகம்

 கோயிலில் வருஷாபிஷேகம்

 கோயிலில் வருஷாபிஷேகம்


ADDED : நவ 26, 2025 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் வித்ய கணபதி, மேதா சரஸ்வதி, லட்சுமி ஹயக்கீரிவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வருஷாபிஷேகம் நடந்தது.

பள்ளி தாளாளர் நாராயணபிரபு தலைமை வகித்தார். குருக்கள் கணேஷ் வர்மா, சங்கர்வர்மா, ருத்ரன் ஆகியோர் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி நடத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us