ADDED : ஜூலை 08, 2025 02:00 AM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது.
கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பூஜை நடந்தது.
முன்னதாக அர்ச்சகர்கள் கார்த்திக், தினேஷ் மற்றும் அர்ச்சகர்கள் குழுவினர் ஹோம பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
