தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


ADDED : ஆக 15, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாணவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க ஆக., 16க்குள் https://cmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆக., 20 இரவு 8:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us