தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ எம்ராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

எம்ராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

எம்ராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 11, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கனராவங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி அக்.,21ல் துவங்குகிறது.

பயிற்சியில் கிராமப்புறத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, மதிய உணவு இலவசம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சுயதொழில் துவங்க கடன் ஆலோசனை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகல் உடன் அக்.,21க்கு முன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே செயல்படும் கனராவங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலைய நேரடியாக விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என நிலை இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us