ADDED : நவ 28, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: உள்ளாட்சிகளில் ஒரு மாற்றுத் திறனாளி நியமன கவுன்சிலராக நியமனம் செய்யப் படுபவார்கள் என சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.
இதனை ஒட்டி போடி நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 32 வது வார்டு திருமலாபுரத்தை சேர்ந்த பாக்கியராஜ் 54. நேற்று முன்தினம் பதவி ஏற்றார். கமிஷனர் சுதா பதவி நியமனம் செய்து வைத்தார்.

