நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டரின் நேர்முக உதவியாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலக் டராக பணிபுரிந்தார்.

