ADDED : ஜன 28, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி ஸ்போர்ட்ஸ் பெனடிக் கால்பந்து கழகத்தின் சார்பாக, மாநில கால்பந்தாட்ட போட்டியிலும், செக்கானுாரணி கேரன் பள்ளியில், சாணக்யா செஸ் அகாடமி சார்பில் 7 வது மாநில குழந்தைகளுகான செஸ் போட்டியிலும் வடவீரநாயக்கன்பட்டி, தேனி லைப் இன்னொவேசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அக்ஷய்கிேஷார், மிருத்யுன்ஜெயன் ஆகியோர் பதக்கங்களை பெற்றனர். அவர்களை பள்ளி தாளாளர் நாராயணபிரபு பாராட்டினர்.
வரும் கல்வியாண்டிலிருந்து மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு 50 சதவீதமும், மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு 100 சதவீதமும் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
