தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு 

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு 

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு 


ADDED : அக் 08, 2025 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி தமிழகத்தில் அக்.11ல் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு நடக்கிறது.

இத்தேர்வை அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில் 20 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வினை எழுத 5,187 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us