ADDED : அக் 30, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பூதிப்புரம் கோட்டை மேட்டுத் தெரு ராஜ்குமார் 32. இவர் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர். அங்குள்ள ஆரம்பப் பள்ளி, நண்பர்கள் மது குடித்து கொண்டிருந்தனர்.
மாலையில் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமாரை நண்பர்கள் கத்தியால் வெட்டியதில் கையில் துண்டிக்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் இருவரிடம் விசாரித்து வருகிறார்.