தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கோடைகால பயிற்சி நடத்த ஏற்பாடு

கோடைகால பயிற்சி நடத்த ஏற்பாடு

கோடைகால பயிற்சி நடத்த ஏற்பாடு


ADDED : மார் 10, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் அடுத்த மாதத்தில் இருந்து துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விளையாட்டுத்துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் தடகளம், கால்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால், டென்னிஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, கூடைப்பந்து, கோ கோ உள்ளிட்ட விளையாட்டு பயிற்கள் வழங்குவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பயிற்சி காலை, மாலையில் நடத்தப்பட உள்ளது. இப் பயிற்சி ஜூன் முதல்வாரம் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us