ADDED : மார் 12, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் கூறுகையில், 'பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரலில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் துவங்க உள்ளது. இதில் கூடைப்பந்து, தடகளம், கபடி பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்படும்.
இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். அரசு நிர்ணய கட்டணத்தில் நீச்சல் பயிற்சி அளிக்க உள்ளோம். பயிற்சி 21 நாட்கள் நடக்கும்., பயிற்சி வகுப்புகள் துவங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
