ADDED : ஆக 23, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
மூணாறு, ஆக.
24-
மூணாறு அருகே மாங்குளம் பாம்புகயம் பகுதி ஜோபின் 45, கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 17 வயது பள்ளி மாணவி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். அந்த மாணவியிடம் ஜோபின் பாலியல் அத்துமீறவில் ஈடுபட்டார். மாணவி கூச்சலிட்டதால் கடையை விட்டு வெளியேறி ஜோபின் தலைமறைவாகினார். மாணவியின் பெற்றோர் மூணாறு போலீசில் புகார் அளித்தனர். போக்சோ வழக்கு பதிந்து தேடி வந்தனர். கட்டப்பனை அருகே தங்கமணி பகுதியில் பதுங்கி இருந்த ஜோபினை கைது செய்தனர்.
