தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உதவி இயக்குநர் பொறுப்பேற்பு

 உதவி இயக்குநர் பொறுப்பேற்பு

 உதவி இயக்குநர் பொறுப்பேற்பு


ADDED : ஜன 30, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுப்பாராமன் பொறுப்பேற்றார்.

இவர் மதுரை தே.கல்லுப்பட்டியில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சித்துறையினர் ஊராட்சி நிறுவன முதல்வராக இருந்தார்.

இங்கு பணிபுரிந்த சத்துணவு நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் விருதுநகர் மாவட்ட ஊராட்சி செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேனி தெற்கு ஊராட்சி, தணிக்கை உதவி இயக்குநராக வெங்கடேஷ்வரன் பொறுப்பேற்றார்.

இவர் மதுரை ஊரக வளர்ச்சி முகமை வீடுகள் வழங்கும் பிரிவு உதவி திட்ட அலுவலராக பணிபுரிந்தார்.

இங்கு உதவி இயக்குநராக பணிபுரிந்த அண்ணாத்துரை விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us