ADDED : செப் 29, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அரண்மனைப்புதுார் கிழக்குத்தெரு கணேசன் 45, ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்தவர் உடலை மீட்டு பழனிசெட்டிபட்டி போலீசார், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.