UPDATED : ஜூன் 11, 2026 05:48 PM
ADDED : ஜூன் 11, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே கே.டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சொக்கநாடு எஸ்டேட், பாக்டரி டிவிஷனை
சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சசி 42. இவர் காலை பாக்டரி டிவிஷன் பகுதியில் உள்ள ஆற்றில் பிணமாக கிடந்தார். தேவிகுளம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். தவணை தொகை செலுத்தாததால் தனியார் நிதி நிறுவத்தினர் ஆட்டோவை கொண்டு சென்றதால் மன உளைச்சலில் ஆற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
