UPDATED : செப் 10, 2026 07:39 PM
ADDED : செப் 10, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தேனி:மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் கம்பத்தில் (செப்.,12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் அதிக வேலைநாடுர்கள் பங்கேற்க ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துவங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோக்களை கொடி அசைத்து கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
