sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 29, 2024 05:46 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: மத்திய அரசு ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் அக்.31ல் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும். இந்த ஆண்டின் விழிப்புணர்வு வாரம் அக்.28 துவங்கி நவ. 3 வரை 'நேர்மை பண்பே தேசத்தின் செழுமை' என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடக்கிறது.

பெரியகுளம் தலைமை தபால் நிலையம் முன் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., நல்லு கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரியகுளம் தபால் அலுவலர் விக்னேஷ் சுந்தர்,

உபகோட்ட ஆய்வாளர் சபாரெட்டி, சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். எட்வர்டு நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கச்சேரி ரோடு, தெற்கு ரதவீதி வழியாக தபால் நிலையத்தில் முடிந்தது. அனைவரும் மனித சங்கிலி ஒருமைப்பாடுஉறுதிமொழி எடுத்தனர்.






      Dinamalar
      Follow us