ADDED : ஜன 31, 2026 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. எஸ்.பி., சினேகபிரியா, டி.ஆர்.ஓ., ராஜகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
ஆர்.டி.ஓ., மாணிக்கம், கலால் உதவி ஆணையர் பஞ்சாபகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

