ADDED : ஏப் 05, 2026 05:24 AM

அ நிறம் | அளவு
தேனி: ஜேசிஐ தேனி ஹனி பீ இயக்கத்தினர் சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவு, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது ஆகியவற்றை வலியுறுத்தி பங்களாமேடு முதல் உழவர் சந்தை வரை ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தில் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். தலைவர் கிரிதரன் கனகராஜன், செயலாளர் அஜய் பார்த்திபன், பொருளாளர் விவேக் குமார் முன்னிலை வகித்தனர்.
ஜேசிஐ., இயக்கத்தினர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
