தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விழிப்புணர்வு ஊர்வலம் 

 விழிப்புணர்வு ஊர்வலம் 

 விழிப்புணர்வு ஊர்வலம் 


ADDED : ஏப் 09, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 07:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனி நகராட்சி சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பங்களாமேட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை தாசில்தார் சதீஸ்குமார், கமிஷனர் பார்கவி துவக்கி வைத்தனர். நகர்நல அலுவலர் கவிப்பிரியா முன்னிலை வகித்தார். நகராட்சி எஸ்.ஐ.,க்கள் ஜெயசந்திரன், சரவணன், ஜெயசீலன், அலெக்ஸ்பாண்டியன் ஒருங்கிணைத்தனர். ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

*கருவேல்நாயக்கன்பட்டி கனராவங்கி சுய தொழில் பயிற்சி மையத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ.,ராஜகுமார், மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us