ADDED : நவ 22, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவிகள் வழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தினர்.
வேளாண் அலுவலர் ராமசந்திரன் தலைமை வகித்தார். பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, இயற்கை உர பயன்பாடு, பயிர்களை பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், உர மேலாண்மை உள்ளிட்டவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். கல்லுாரி முதல்வர் ஜெப பிரீதா, பேராசிரியர்கள் வெற்றிவேந்தனர், சுஜந்தயா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
