sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 20, 2024 05:34 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : அல்லிநகரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் ஹைஸ்கூல் தெரு, தேனி-பெரியகுளம் ரோட்டில் அல்லிநகரம் வரை சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பியது. மாணவர்கள் குழந்தைகளின் உரிமை சட்டங்கள், கல்வியின் அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பதாகைகள் வைத்திருந்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், ஒருங்கிணைப்பாளர் இந்திராணி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us