தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 23, 2025 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி நேரு யுவகேந்திரா, கம்மவார் பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம் தேனி நேரு சிலை முதல் பங்களாமேடு வரை நடந்தது. ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர்கள் சஜூகுமார், மங்கையர் திலகம் துவக்கி வைத்தனர். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்வக்குமார் மாணவர்களை வழிநடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us